சுதேச மித்திரன்

தாத்தாவின் பழைய புத்தக பெட்டகத்தில் உதிர்ந்திருந்தது இந்த சுதேச மித்ரன் அட்டை படம்.தீவிரமாக பசியாறிக் கொண்டிருந்த கரையான் பூச்சிகளிடமிருந்து அகிம்ஸையாட்டு பிரித்து எடுத்து பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டேன்.அந்த அட்டையின் நகல் இது[ ஆயில் பேச்டெல்ஸ்].

லூயிஸ் காரலின் செஷையர் பூனைப் போல மிதக்கின்றது இந்த சிரிப்பு.அவரின் முகமே கரையான் அரித்து மறைந்தாலும், தவழ்ந்து கொண்டிருக்கும் சிந்தனை சிரிப்பு.

Advertisement
This entry was posted in Gandhi, Glimpse, people, ramblings. Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s