Category Archives: S.Ramakrishnan

உப பாண்டவம்

நான் படிக்கும் எஸ்.ராவின் முதல் நாவல்.சேலம் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.சுவாரஸ்யமான அட்டைப் படம்.சிகப்பு நிறப் பிண்ணனியில், முகம் மறைந்து, தலைகுனிந்து மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருக்கும் பெண்.அவளருகே அவளை நோக்கி கதைக் கேட்பது போல ஒரு சிறிய பறவை.கதையின் ஆழமான சஞ்சலங்களைக் குறிப்பது போலவே அந்த சிகப்பு நிற பிண்ணனி.எல்லா காலங்களிலும் கதை சொல்லிப் பறந்துகொண்டிருக்கும் இதிஹாஸ … Continue reading

Posted in Books, S.Ramakrishnan | 1 Comment