Category Archives: Si su Chellappa

பொய்த் தேவு.

“அத்தேவர் தேவ ரவர்தேவர் என்றிங்ஙன்  பொஇத்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே” திருவாசகத்திலிருந்து இவ்வரிகளை அடித்தளமாகக் கொண்டு தாம் வரைந்த இந்நாவலை க.நா.சு அறிமுகப் படுத்துகிறார்,    “      இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது.’நாத்தழும்பேற நாத்திகம் பேசுகிரவனுக்கும்கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, தெய்வம் அவசியமாகத் தான் தோன்றுகிறது.      மனிதனுக்கு ஒரு … Continue reading

Posted in Books, Si su Chellappa | Leave a comment