Aldous Huxley
“Every man who knows how to read has it in his power to magnify himself, to multiply the ways in which he exists, to make his life full, significant and interesting."Blogroll
-
Top Posts
-
Blog Stats
- 14,320 hits
-
Flickr Photos



More Photos Category Cloud
Category Archives: fotos
ஒளி
வெயில் பிரவாகத்திலிருந்து வடிந்து கசியும் ஒளி மங்கிய நிழல்களோடு மயங்கி களிக்கிறது மிருதுவானக் காற்றில் கலையாத தூய ஒளி கால்தடமற்ற காலமற்ற ஒளிக்குவியல், நினைவெனும் இல்லா வெளியில் பரவசமாய் பாய்கிறது -அனு
Posted in fotos, poetry
3 Comments